கடலூர் துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினகரன்  தினகரன்
கடலூர் துறைமுகங்களில் 1ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் : கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மூலக்கதை