நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

தினகரன்  தினகரன்
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து சி.வி.சண்முகத்தின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. 

மூலக்கதை