விழுப்புரம் அருகே ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல்

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் புறவழிச் சாலையில் ஓட்டுநரை தாக்கி வாடகைக் கார் கடத்தப்பட்டது. 4 பேர் கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்த ஓட்டுநர் டேனியல் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

மூலக்கதை