இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை வாய்ப்பு

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை வாய்ப்பு

இஸ்லாமாபாத்: இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை