இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10

தினமலர்  தினமலர்
இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடருகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை