கிரிக்கெட்: கேப்டன் ரோகித் அரைசதம்

தினமலர்  தினமலர்
கிரிக்கெட்: கேப்டன் ரோகித் அரைசதம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
துவக்க வீரராக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 39 பந்தில் 52 ரன்கள் எடுத்திருந்த போது, ஷதாப் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

மூலக்கதை