முத்தலாக்கை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

தினகரன்  தினகரன்
முத்தலாக்கை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: முத்தலாக்கை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மேற்கண்ட சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, குடியரசுத் தலைவரும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மசோதா நிலுவையில் உள்ள நிலையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை