ஆட்கள் மாயமான வழக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்து முடிக்க கூடாது: உயர்நீதிமன்ற கிளை

தினகரன்  தினகரன்
ஆட்கள் மாயமான வழக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்து முடிக்க கூடாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: ஆட்கள் மாயமான வழக்குகளில், மாயமான நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்க கூடாது என  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 173(2) படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை விசாரணையை தொடர வேண்டும் என்று கூறியுள்ளது.

மூலக்கதை