ஆணவக்கொலையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்:முத்தரசன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஆணவக்கொலையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்:முத்தரசன் பேட்டி

சென்னை: ஆணவக்கொலையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். ஆணவக்கொலைக்கு கடும் தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை