திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை: ஆட்சியர் ஷில்பா பேட்டி

தினகரன்  தினகரன்
திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை: ஆட்சியர் ஷில்பா பேட்டி

நெல்லை: திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரணி திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை