பாக்., போட்டியில் பாண்ட்யா காயம்

தினமலர்  தினமலர்
பாக்., போட்டியில் பாண்ட்யா காயம்

துபாய்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தனது 4.5வது ஓவரை வீசிய பாண்ட்யா, திடீரென இடுப்பு பகுதியை பிடித்து கொண்டே சரிந்து விழுந்தார். அப்போது, இந்திய அணி வீரர்கள், பேட்டிங் செய்து கொண்டிருந்த சோயப் மாலிக், பாபர் அருகில் வந்து விசாரித்தனர். பின்னர், பாண்ட்யாவை 'ஸ்ட்ரெச்சரில்' வைத்து வெளியே கொண்டு சென்றனர். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மூலக்கதை