கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது

தினகரன்  தினகரன்
கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது

கடலூர்: கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது. ஹெச்.டி.எப்.சி வங்கி லாக்கரில் 4721 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு லாக்கரில் மேலும் 4 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்

மூலக்கதை