ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா படுகாயம்

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா படுகாயம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பந்துவீசிய இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா படுகாயமடைந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசிய போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பாண்டியா பலத்த காயமடைந்தார்.

மூலக்கதை