ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 80/2(20)

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 80/2(20)

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

மூலக்கதை