எல்&டியில் முதலீடு செய்த மோடி.. மொத்த சொத்து 2 கோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்&டியில் முதலீடு செய்த மோடி.. மொத்த சொத்து 2 கோடி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 2018 மார்ச் 31-ம் தேதி வரையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. அதில் அசையும் சொத்துக்கள் 1,28,50,498 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சொத்து விவரங்கள் எல்லாம் மோடி அவர்களின் இணையதளத்தில் செப்டம்பர் 13-ம் தேதியே புதுப்பிக்கப்பட்டுள்ளது. மோடியின் சொத்து மதிப்பு மட்டும் இல்லாமல் 22 அமைச்சர்களின்

மூலக்கதை