இந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வென்றது.
 
ஹாங்காங் அணியை பாகிஸ்தான் அணி மிக எளிதில் வென்றதால் அதேபோல் இந்தியாவும் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுத்த ஹாங்காங், கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி நூலிழையில் தோல்வி அடைந்தது.
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 285/7 50 ஓவர்கள்
 
ஷிகர் தவான்: 127 ரன்கள்
ராயுடு: 60 ரன்கள்
 
ஹாங்காங்: 259/8
 
50 ஓவர்கள்
 
நிஜாகத்கான்: 92
அனுஷுமான்ரத்: 73

மூலக்கதை