பிரதமர் அலுவலக கார்கள் ஏலம்!இம்ரான் கான் அதிரடி!!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பிரதமர் அலுவலக கார்கள் ஏலம்!இம்ரான் கான் அதிரடி!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் அலுவலகத்தில் இருந்த 70 ஆடம்பர கார்களை ஏலத்தில் விட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற  இம்ரான் கான், நாட்டு மக்களிடையே பேசும் போது, ''பாகிஸ்தானில் பிரதமருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய பங்களாவில் தங்க மாட்டேன். அரசு செலவுகளைக் குறைப்பேன். எளிமையாக இருப்பேன்'' என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, பிரதமர் இல்லத்தில் இருந்த 120 ஆடம்பர வாகனங்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 70 ஆடம்பர கார்கள் ஏலத்தில் விடப்பட்டன. வழக்கமான விலையைக் காட்டிலும் அவை அதிகமான விலைக்கு விற்றுத் தீர்ந்தன.

இதுகுறித்துப் பேசிய தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி,

''பிரதமர் அறிவித்தபடி  70 கார்களை நல்ல விலைக்கு வெற்றிகரமாக விற்றுவிட்டோம். இந்த ஏலம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.116 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்தபடியாக புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் ஏலத்துக்கு விடப்படும்'' என்றார்.

முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரீப் உணவுத்தேவைக்காக வைத்திருந்த, பிரதமர் இல்லத்தில் இருக்கும் 8 எருமைகளை ஏலத்தில் விட பிரதமர் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.தான் பிரதமராகப் பதவியேற்ற  இம்ரான் கான், நாட்டு மக்களிடையே பேசும் போது, ''பாகிஸ்தானில் பிரதமருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய பங்களாவில் தங்க மாட்டேன். அரசு செலவுகளைக் குறைப்பேன். எளிமையாக இருப்பேன்'' என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, பிரதமர் இல்லத்தில் இருந்த 120 ஆடம்பர வாகனங்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 70 ஆடம்பர கார்கள் ஏலத்தில் விடப்பட்டன. வழக்கமான விலையைக் காட்டிலும் அவை அதிகமான விலைக்கு விற்றுத் தீர்ந்தன. இதுகுறித்துப் பேசிய தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி,   ''பிரதமர் அறிவித்தபடி  70 கார்களை நல்ல விலைக்கு வெற்றிகரமாக விற்றுவிட்டோம். இந்த ஏலம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.116 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்தபடியாக புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் ஏலத்துக்கு விடப்படும்'' என்றார். முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரீப் உணவுத்தேவைக்காக வைத்திருந்த, பிரதமர் இல்லத்தில் இருக்கும் 8 எருமைகளை ஏலத்தில் விட பிரதமர் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார். [8:06 AM, 9/19/2018] Mani Bharathi: 3 வங்கிகள் ஒருங்கிணைப்பு: மத்திய அமைச்சர் அறிவிப்பு! ---- கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகளும்  விரைவில் இணைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகிய அரசு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், வங்கிகள் இன்னும் வலிமை பெற்று, நிலைத்தன்மையுடன் செயலாற்றி, மக்களுக்கு அதிகமான கடன்களை வழங்கும் ஸ்திரத்தன்மை பெறும். தற்போது வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வாராக்கடனை அளித்து வங்கிகளின் சொத்துக்கள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். இந்த இணைப்பு மூலம் இந்த 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ  எந்தவிதமான பாதிப்பும், குறைபாடும் ஏற்படாது. பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை