ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் விட அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகச் சந்தாதார்களைப் பெற்று வரும் நிலையில் ஜூன் மாதம் 4 இடத்தில் தான் இருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மூலக்கதை