அசுர வளர்ச்சியில் ஜியோ...! அதிர்ந்து போன ஏர்டெல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அசுர வளர்ச்சியில் ஜியோ...! அதிர்ந்து போன ஏர்டெல்

ஜூலை 2018-ல் மட்டும் ஜியோ, எர்டெல்லை விட 39 மடங்கு அதிக வாடிக்கையாளர்களைப் பிடித்து இருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது என்று மண்டைக் குழம்பி, நடுங்கித் திரிகிறது ஏர்டெல் நிறுவனம். இது சிம் கார்ட் பிசினஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வொயர்லெஸ் நெட்வொர்க் மட்டும் தான். இதில் லேண்ட் லைன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மூலக்கதை