மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா?

மத்திய அரசு பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைத்த பிறகு அவற்றின் பெயரினை மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மூன்று வங்கிகளின் பெயரையும் மாற்ற உள்ளதாகவும் இதனால் பழைய பிராண்டு மதிப்புடன் புதிய அடையாளமும் இந்த வங்கிகளுக்குக் கிடைக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை