மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோ வெளியீடு

தினகரன்  தினகரன்
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோ வெளியீடு

டெல்லி: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோ வெளியிடப்பட்டது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லோகோவை வெளியிட்டார்.

மூலக்கதை