ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி பேட்டிங்

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி பேட்டிங்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மூலக்கதை