தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.41.. டீசல் ரூ.78.10..

தினமலர்  தினமலர்
தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.41.. டீசல் ரூ.78.10..

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 10காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை