வாழ்க்கை நடத்த ஏற்ற பெருநகரங்களில் டெல்லிக்கு 6-வது இடம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த 10 பெருநகரங்கள் பட்டியலில், டெல்லி 6 - வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத்தரம் வேண்டி ஏராளமான மக்கள் டெல்லியை நாடி வருகின்றனர். அதே நேரத்தில், அதிக மாசுபட்ட காற்று மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது.  பட்டியலில் இடம்பெற்ற 10 நகரங்கள்: 1. டப்ளின்(அயர்லாந்து) 2. சான் ஜோஸ்(அமெரிக்கா) 3. செங்டு (சீனா) 4. சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) 5. பெய்ஜிங்(சீனா) 6. டெல்லி(இந்தியா) 7. மணிலா (பிலிப்பைன்ஸ்) 8. புஜோவு (சீனா) 9.டியான்ஜின்(சீனா),  10. ஷியான்மென்(சீனா). முதலிடம் பெற்ற 10 நகரங்களில் 5 சீன நகரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த 10 பெருநகரங்கள் பட்டியலில், டெல்லி 6 - வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத்தரம் வேண்டி ஏராளமான மக்கள் டெல்லியை நாடி வருகின்றனர்.


அதே நேரத்தில், அதிக மாசுபட்ட காற்று மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.


வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது.

 
பட்டியலில் இடம்பெற்ற 10 நகரங்கள்:
1. டப்ளின்(அயர்லாந்து) 2. சான் ஜோஸ்(அமெரிக்கா) 3. செங்டு (சீனா) 4. சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) 5. பெய்ஜிங்(சீனா)6. டெல்லி(இந்தியா) 7. மணிலா (பிலிப்பைன்ஸ்) 8. புஜோவு (சீனா) 9.டியான்ஜின்(சீனா),  10. ஷியான்மென்(சீனா).முதலிடம் பெற்ற 10 நகரங்களில் 5 சீன நகரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

மூலக்கதை