அறிஞர் அண்ணாவின் 110- வது பிறந்தநாள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்தநாள்!

 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று முழக்கமிட்ட மறைந்த  முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.   ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு இடங்களில் சிறப்புக் கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, பெரியாரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக உதயமான நாள் என மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து முப்பெரும் விழாவாக தி.மு.க. விழுப்புரத்தில் கொண்டாடியது. இந்த விழாவிற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.   ம.தி.மு.க.வும் முப்பெரும் விழா: மதிமுகவும் முப்பெரும் விழாவினை ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள மூலக்கடையில் கொண்டாடியது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா என மூன்று முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் விதமாக இந்த மாநாடு நடந்தது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று முழக்கமிட்ட மறைந்த  முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

 ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு இடங்களில் சிறப்புக் கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, பெரியாரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக உதயமான நாள் என மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து முப்பெரும் விழாவாக தி.மு.க. விழுப்புரத்தில் கொண்டாடியது.இந்த விழாவிற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

ம.தி.மு.க.வும் முப்பெரும் விழா: மதிமுகவும் முப்பெரும் விழாவினை ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள மூலக்கடையில் கொண்டாடியது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா என மூன்று முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் விதமாக இந்த மாநாடு நடந்தது.

 

மூலக்கதை