மகிழுந்துகள் இல்லா நாள்! - பரிசில் கொண்டாடித்தீர்த்த மக்கள்! - புகைப்படத்தொகுப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
மகிழுந்துகள் இல்லா நாள்!  பரிசில் கொண்டாடித்தீர்த்த மக்கள்!  புகைப்படத்தொகுப்பு!!

பரிசில் நான்காவது வருடமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 16 ஆம் திகதி, மகிழுந்துகள் இல்லா நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. மகிழுந்துகள் மற்றும் உந்துருளிகளுக்கு தடை விதிக்கப்பட, பரிஸ் மக்கள் தங்கள் துவிச்சக்கரவண்டிகளோடு வீதியில் களம் இறங்கினார்கள். நேற்றைய தினம் பரிசில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக...:
 
 
 
 
 
 
 
 
 
 

மூலக்கதை