மாறுவேடத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கும் விஜய்!

PARIS TAMIL  PARIS TAMIL
மாறுவேடத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கும் விஜய்!

நடிகர் விஜய் படம்  வெளியானால்,  தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பு  இருக்கும். ரசிகர்கள் விஜயயை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ஆர்பரிப்பார்கள்.

 
அதையெல்லாம் நேரில் பார்க்க விஜய் மாறுவேடத்தில் சென்னையில் உள்ள காசி திரையரங்குக்கு வருவாராம். 
 
இதுவரை மெர்சல், கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு ரகசியமாக விஜய் வந்து ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்ததாக அந்த தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
விஜய் வந்திருப்பது தெரிந்தால் ரசிகர்கள் மிக அதிகமாக குவிந்துவிடுவார்கள். எனவே தான் விஜய் இப்படி ரகசியமாக படங்களுக்கு வந்து செல்கிறார். அண்மையில் தூத்துக்குடிக்கு ரகசியமாக விஜய் வந்து சென்றதை குறிப்பிடலாம்.

மூலக்கதை