தமிழக அரசின் நிர்வாக கோளாறால் மின்வெட்டு: மின் ஊழியர் மத்திய அமைப்புகள் தலைவர்

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் நிர்வாக கோளாறால் மின்வெட்டு: மின் ஊழியர் மத்திய அமைப்புகள் தலைவர்

சென்னை: தமிழக அரசின் திறமை இன்மையாலும், நிர்வாக கோளாறாலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்று மின் ஊழியர் மத்திய அமைப்புகள் தலைவர் சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டின் மின் தேவை 15440 மெகாவாட் ஆக இருக்கும் நிலையில் 12800 மே வாட்  தான் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை