முறையான முன்னேற்பாடுகளை செய்யாததே மின்தட்டுப்பாட்டுக்கு காரணம்: டிடிவி.தினகரன்

தினகரன்  தினகரன்
முறையான முன்னேற்பாடுகளை செய்யாததே மின்தட்டுப்பாட்டுக்கு காரணம்: டிடிவி.தினகரன்

சென்னை: முறையான முன்னேற்பாடுகளை செய்யாததே மின்தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது, இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை