மண்டபத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமிற்கு புதிய ரோந்து கப்பல் வருகை

தினகரன்  தினகரன்
மண்டபத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமிற்கு புதிய ரோந்து கப்பல் வருகை

ராமநாதபுரம் : காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமிற்கு c-443 என்ற புதிய ரோந்து கப்பல் வருகை தந்துள்ளது. கடத்தல் சம்பவங்களை தடுக்கவும், மன்னர் வளைகுடா பாக்தீரினை கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இந்திய கடற்படை கமாண்டர் வெங்கடேசன் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை