சென்னையில் ரயிலில் இருந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் இழப்பீ்டு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சென்னையில் ரயிலில் இருந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் இழப்பீ்டு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : சென்னையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் இழப்பீ்டு வழங்க உத்தரவிட்டுள்ளனர். பலியான சீனிவாசனின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கில், இழப்பீட்டு தொகையை 7.5 சதவிகித வட்டியுடன் வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை