குட்கா ஆலை அதிபர்கள் மாதவராவ், சீனிவாசராவிற்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
குட்கா ஆலை அதிபர்கள் மாதவராவ், சீனிவாசராவிற்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு

சென்னை : குட்கா வழக்கில் குட்கா ஆலை அதிபர்கள் மாதவராவ், சீனிவாசராவிற்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. இன்று மாலை முதல் திங்கள்கிழமை வரை இருவரிடமும் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 பேரிடமும் விசாரணை முடியாததால் காவலை நீட்டிக்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

மூலக்கதை