ரூ.17.50 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
ரூ.17.50 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

மதுரை : மதுரை விமான நிலையத்தில் ரூ.17.50 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அமேரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து 5 பேரிடம் மதுரை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை