நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரை வரும் 17ம் தேதி ஆஜர்படுத்த விருதுநகர் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரை வரும் 17ம் தேதி ஆஜர்படுத்த விருதுநகர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை இன்று ஆஜர்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து வரும் 17ம் தேதி ஆஜர்படுத்த விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை