எண்ணூர்-தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை

தினகரன்  தினகரன்
எண்ணூர்தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை

மதுரை : எண்ணூர்-தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. எவ்வித முன்னரிவிப்புமின்றி நிலங்களை கையகப்படுத்துவதால் தடை விதிக்க கோரி தனியார் சரக்கு முனைய அதிகாரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தூத்துக்குடி சில்கான்பட்டியில் நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை