வி-சாட் தொழில்நுட்பத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

தினகரன்  தினகரன்
விசாட் தொழில்நுட்பத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

சென்னை : வி-சாட் தொழில்நுட்பம் அடிப்படையிலான நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 412 மையங்களில் வி-சாட் நீட் பயிற்சி வகுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்.

மூலக்கதை