பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் : முத்தரசன்

தினகரன்  தினகரன்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் : முத்தரசன்

சென்னை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தாமல் தமிழக அமைச்சரவையின் முடிவுக்கும், தமிழக மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை