கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்

TAMIL CNN  TAMIL CNN
கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்

கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு சிவில் உடையில் சென்று கடந்த 10ஆம் திகதி கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கிய சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை, இரு பிள்ளைகள் உட்பட மூவரின் நிலைமைகள் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக நேற்று சுமார் இரண்டரை மணித்தியாலயங்கள் கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய... The post கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை