கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து சிவில் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிவசுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான  விசாரணையில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை