காவல் ஆய்வாளர் சம்பத் முன்னிலையில் மாதவராவை விசாரிக்க சிபிஐ திட்டம்

தினகரன்  தினகரன்
காவல் ஆய்வாளர் சம்பத் முன்னிலையில் மாதவராவை விசாரிக்க சிபிஐ திட்டம்

சென்னை: காவல் ஆய்வாளர் சம்பத் முன்னிலையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. குட்கா வழக்கில் மாதவ ராவ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிபிஐ திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை