ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் : கார்த்தி சிதம்பரம்

தினகரன்  தினகரன்
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் : கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை : ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் விலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை நிறுவனமான ஏரோநாட்டிக்ஸ்க்கு ஒப்பந்தம் வழங்காமல், தொடங்கி 10 நாட்களேயான நிறுவனத்திற்கு விமானத்தின் சர்வீஸ் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை