மாணவர்களுக்கு கொட்டிய குளவிகள் -20 பேர் வைத்தியசாலையில்

TAMIL CNN  TAMIL CNN
மாணவர்களுக்கு கொட்டிய குளவிகள் 20 பேர் வைத்தியசாலையில்

(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் 14.09.2018 இன்று மதியம் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவிக் கூடே கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்... The post மாணவர்களுக்கு கொட்டிய குளவிகள் -20 பேர் வைத்தியசாலையில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை