நூதனமுறையில் ஹெரோயின் விற்பனை- நால்வர் சிக்கினர்

TAMIL CNN  TAMIL CNN
நூதனமுறையில் ஹெரோயின் விற்பனை நால்வர் சிக்கினர்

கைத்தொலைபேசி ஊடாக பணப்பறிமாற்றம் செய்யும் முறையூடாக எம்பிலிப்பிட்டிய நகரில் ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நான்கு பேர் 125 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் காரில் சென்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் 20 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிர 20 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 23 வயதுடைய... The post நூதனமுறையில் ஹெரோயின் விற்பனை- நால்வர் சிக்கினர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை