மெண்டிஸ் நிறுவனத்தின் 102 காசோலைகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் அழிப்பு

TAMIL CNN  TAMIL CNN
மெண்டிஸ் நிறுவனத்தின் 102 காசோலைகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் அழிப்பு

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ள பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் மூன்றாம் தரப்புக்கு வழங்கியுள்ள சந்தேகத்துக்கு இடமான 102 காசோலைகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளன. பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகள் நடைபெறும் போது, மெண்டிஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய, அந் நிறுவனத்தின் நிர்வாக குழு அறையில் இந்த பற்றுச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அழிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களுக்கு... The post மெண்டிஸ் நிறுவனத்தின் 102 காசோலைகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் அழிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை