கனேடிய தமிழ் ஊடகங்களின் அமையத்தால் திரையிடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும்

TAMIL CNN  TAMIL CNN
கனேடிய தமிழ் ஊடகங்களின் அமையத்தால் திரையிடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும்

கனேடிய தமிழ் ஊடகங்களின் அமையத்தால் திரையிடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும் இடம்பெறவுள்ளது. “18.05.2009”எனும் திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ள அதேவேளை இரவு 8 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.அத்துடன் இந்த திபை்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். The post கனேடிய தமிழ் ஊடகங்களின் அமையத்தால் திரையிடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை