5 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
5 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: 5 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருமால் பாபு, தஞூசை அரசு மருத்துவ கல்லூரி டீனாக குமுதா, தேனி அரசு மருத்துவ கல்லூரி டீனாக ராஜேந்திரன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டீனாக வசந்தி, கன்னியாக்குமரி அரசு மருத்துவ கல்லூரி டீனாக பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை