மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது பற்றிய வழக்கில் டிச.10-ல் தீர்ப்பு

தினகரன்  தினகரன்

லண்டன் : விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது பற்றி தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் டிசம்பர் 10-ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் மல்லையா தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மல்லையாவை இந்தியாவிற்கு னுப்புவது பற்றிய வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை