ரஜினி ரசிகர்களே.. இந்த டைமை மனசுல குறிச்சு வச்சுக்கங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி ரசிகர்களே.. இந்த டைமை மனசுல குறிச்சு வச்சுக்கங்க!

சென்னை: 2.0 டீசர் வெளியாகும் நேரத்தை ஷங்கர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படம் என புகழ்பெற்ற 2.0 திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. எப்போதுமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டுமென்று எண்ணி காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை புகுத்த நினைக்கும் இயக்குனர் ஷங்கர், எந்திரன் திரைப்படத்தை விட பல மடங்கு பேசப்பட வேண்டும்

மூலக்கதை