உத்திரபிரதேசம், மகராஷ்ட்ராவுக்கு ரூ.217.99 கோடி நிதிஉதவி : மத்திய அரசு

தினகரன்  தினகரன்
உத்திரபிரதேசம், மகராஷ்ட்ராவுக்கு ரூ.217.99 கோடி நிதிஉதவி : மத்திய அரசு

டெல்லி: தேசிய பேரிடர் நிவாரண நிதியாக உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.157.23 கோடி, மகாராஷ்ட்ராவுக்கு ரூ.60.76 கோடி நிதி வழங்க மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் ராம்நாத் தலைமையிலான உயர்மட்ட குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

மூலக்கதை