பிக்பாஸ் பற்றி ஓவியா ட்வீட்… ஒன்றும் புரியாமல் புலம்பும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் பற்றி ஓவியா ட்வீட்… ஒன்றும் புரியாமல் புலம்பும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் குறித்து ஓவியா ட்வீட் செய்தது பலரையும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டிலை தட்டிச் செல்லப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அம்சமான பொண்ணாக கொஞ்சல் தமிழ் பேசி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஐஸ்வர்யா சர்வாதிகார டாஸ்க் செய்யும் போது ஓவராக ஆட்டம் போட்டதால் ரசிகர்கள்

மூலக்கதை